மீந்த சுயம்

சமூகம் தின்றது போக

மீந்த சுயத்தை

சுமந்து சென்றது

எறும்பின் சுயநலம்


Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை