காலக்கிழவன் - நந்தன் வழி, 2002 மே மாத இதழில் வெளியான "காலக் கிழவன்" என்ற எனது சிறுகதை December 18, 2024 நந்தன் வழி 2002 மே மாத இதழில் "செம்பரிதி" என்ற புனைபெயரில் நான் எழுதிய "காலக் கிழவன்" என்ற சிறுகதை... ஏதோ ஒரு தேடலில் எதிர்பாராமல் இணையத்தில் அகப்பட்டது...! Read more
மீந்த சுயம் October 19, 2024 சமூகம் தின்றது போக மீந்த சுயத்தை சுமந்து சென்றது எறும்பின் சுயநலம் Read more