சிதறல்

வண்ணங்கள்
மாறுகின்றன
வடிவங்கள்
குழம்புகின்றன
மங்கலாக
சிதறிக் கிடக்கிறது
விண்வெளி எங்கும்
உண்மை
உயிரெனப்
பரந்து பறந்து

Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை